Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+19+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%21%21
Friday, 10 August 2018 - 14:18
காட்டுப்பகுதியில் இளைஞர்களுடன் இருந்த 19 வயது யுவதிகள்..! காவற்துறையினர் அதிரடி!!
14,045

Views
காதலர்களுடன் இணைந்து மது அருந்திக்கொண்டிருந்த இரண்டு யுவதிகள் கம்பளை காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது , குறித்த காதலர்கள் இருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டதாக கம்பளை காவற்துறையினர் தெரிவித்தனர்.

காவற்துறைக்கு கிடைக்கப்பட்ட இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் ,  கம்பளை நகரிலிருந்து மகாவலி அணைக்கட்டுப் பிரசேத்திற்கு செல்லும் பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியொன்றில் மது அருந்திக்கொண்டிருந்த நிலையில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது.

கம்பளை ரத்மல்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுகளுடைய இரு யுவதிகளும் மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் கைது செய்யப்பட்டு கம்பளை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர்களை கம்பளை காவல் நிலைய பொறுப்பதிகாரி கடுமையாக எச்சரித்து விடுவித்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,925 Views
23,334 Views
5,826 Views
10,227 Views
1,422 Views
56,416 Views
Top