Hirunews Logo
15+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21%21+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
Friday, 10 August 2018 - 19:13
15 வயது மாணவர் நீரில் மூழ்கி பலி!! யாழில் சோகம்
453

Views
யாழ்ப்பாணம் , காரைநகர் கடற்பிரதேசத்தில் பாடசாலை மாணவரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை மேலும் சில மாணவர்களுடன் இணைந்து கடலில் நீராட குறித்த மாணவர் சென்றுள்ள நிலையில் , இதன்போது இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவருடன் நீராட சென்ற மேலும் சில மாணவர்கள் ஊர்காவற்துறை காவற்துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,925 Views
23,334 Views
5,826 Views
10,227 Views
1,422 Views
56,416 Views
Top