Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%2C+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Friday, 10 August 2018 - 19:54
மாகாண சபை தேர்தலுக்கு , நாடாளுமன்றில் வாக்கெடுப்பு
2,905

Views
மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை மீள் நிர்ணய குழுவின் அறிக்கை, எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டதாக, ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

இன்றைய கூட்டத்தின் போது மாகாண சபை தேர்தல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,925 Views
23,334 Views
5,826 Views
10,227 Views
1,422 Views
56,416 Views
Top