Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE+%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Friday, 10 August 2018 - 19:47
வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கைது
388

Views
கைது செய்யப்பட்ட வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடற்றொழில் திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர்.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த துரைராசா ரவிகரன் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் காவற்துறை கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தி முல்லைத்தீவு மாவட்ட காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.

பின்னர் முல்லைத்தீவு பதில் நீதவான் ரீ. பரஞ்சோதியின் உத்தியோக பூர்வ இல்லத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட அவருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டதாக, எமது முல்லைத்தீவு செய்தி தொடர்பாளர் சண்முகம் தவசீலன் தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,925 Views
23,334 Views
5,826 Views
10,227 Views
1,422 Views
56,416 Views
Top