Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Friday, 10 August 2018 - 20:17
சரத் பொன்சேகாவிற்கு நெருக்கமானவர் ஒருவர் கைது
2,629

Views
ஹெரோயின் மற்றும் தோட்டாக்களுடன் நபரொருவர் பெஹலியகொடை பிரதேசத்தில் வைத்து காவற்துறை சிறப்பு அதிரடிப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கு நெருக்கமானவர் என தெரிவிக்கப்படுகிறது.

பாதாள குழு உறுப்பினராக கருத்தப்படும் இவர் பெஹலியகொடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையொன்றின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை சிறப்பு அதிரடிப்பிரிவினர் தெரிவித்தனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,159 Views
18,501 Views
11 Views
3,087 Views
58 Views
47,606 Views
Top