Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Friday, 10 August 2018 - 20:35
பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவித்தல்
2,482

Views
தற்காலிகமாக மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகத்தின்  பொறியியல் பீடத்தை தவிர்ந்த மற்றைய அனைத்து பீடங்களும் எதிர்வரும் 13ம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளன.

பேராதனை பல்கலைக்கழக துணை வேந்தர் இதனை தெரிவித்தார்.

பொறியியல் பீடத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து மாணவர்களின் பாதுகாப்பு கருதி கடந்த மாதம் 26ம் திகதி பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,925 Views
23,334 Views
5,826 Views
10,227 Views
1,422 Views
56,416 Views
Top