Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E2%80%93+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B+
Monday, 13 August 2018 - 6:29
மகிந்தவுடன் கலந்துரையாடியது அரசை கவிழ்ப்பதற்கு அல்ல – அமைச்சர் மனோ
329

Views
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு தனக்கு எந்தவொரு அவசியமும் இல்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி - இரக்குவாணை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் மாகாண சபை தேர்தலை எந்த முறையில் நடாத்த வேண்டும் என்பது தொடர்பிலேயே முன்னாள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
மலையகத்தில் சீரற்ற காலநிலை
Wednesday, 15 August 2018 - 11:13
மேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீர் தேக்கம் போக்குவரத்து... Read More
News Image
Hiru News Programme Segments
6,018 Views
13,733 Views
144 Views
883 Views
176 Views
41,888 Views
Top