Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+39+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Monday, 13 August 2018 - 7:24
சிரியாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிறுவர்கள் உள்ளிட்ட 39 பேர் பலி
1,639

Views
சிரியாவின் வடமேல் மாகாணமான இட்லிப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றில் குறைந்த பட்சம் 39 பேர் பலியாகினர்.

பலியானவர்களில் 12 பேர் சிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற நசமாடா நகரம், சிரிய அரச எதிர்ப்பு போராளிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாகும்.

இந்த வெடிப்பு சம்பவத்தை அடுத்து பலர் காணாமல் போய் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இட்லிப் மாகாணத்தை மீட்பதற்கான தீவிர முன்னெடுப்புகளை சிரிய அரச படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சிரிய படையினர், ரஷ்யா மற்றும் ஈரானின் ஒத்துழைப்புடன் பாரிய முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,954 Views
23,403 Views
5,916 Views
10,337 Views
1,436 Views
56,547 Views
Top