Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Monday, 13 August 2018 - 7:28
போதைப்பொருள் கடத்தல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை
1,237

Views
பாதாள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சட்ட மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

கடத்தல்கள் மற்றும் பாதாளக் குழுவின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளது.

இந்த விடயத்தில் எந்த பின்னடிப்புக்கும் இடமில்லை.

இதற்கு மக்களின் ஆணையும் தங்களுக்கு இருக்கிறது என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,159 Views
18,501 Views
11 Views
3,087 Views
58 Views
47,606 Views
Top