Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
Monday, 13 August 2018 - 9:20
இரண்டு வனப்பகுதிகளில் திடீர் தீப்பரவல்
268

Views
வவுனியா - இரட்டை பெரியகுளம் - ஒளசதபிட்டி வனப்பகுதி மற்றும் மின்னேரிய குளம் வனப்பகுதியிலும் திடீரென தீப்பரவியுள்ளது.

இரட்டை பெரியகுளம் வனப்பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட தீப்பரவலால் சுமார் 200 ஏக்கர்  நிலப்பரப்பு சேதமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் காணப்படும் வறட்சி மற்றும் காற்றின் வேகம் காரணமாக தீப்பரவியுள்ளதோடு, காவல்துறை மற்றும் வவுனியா நகர சபையின் தீயணைப்பு பிரிவும் இணைந்து தீயை அணைத்துள்ளனர்.

இதேவேளை மின்னேரிய குளம் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் தீப்பரவலால் 6 ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
மலையகத்தில் சீரற்ற காலநிலை
Wednesday, 15 August 2018 - 11:13
மேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீர் தேக்கம் போக்குவரத்து... Read More
News Image
Hiru News Programme Segments
5,997 Views
13,664 Views
12 Views
781 Views
169 Views
41,794 Views
Top