மகிந்தவின் இளைய சகோதரர் காலமானார்

Tuesday, 21 August 2018 - 13:57

%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரரான சந்திரா ராஜபக்ஷ  காலமானார்.

ஆறு மாத காலமாக நோய் நிலைமையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தங்காலை மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி  இன்று காலமாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபகஷ தெரிவித்துள்ளார்.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips