Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Sunday, 09 September 2018 - 21:38
தெற்கு சூடானில் இடம்பெற்ற விமான விபத்தில் பலர் பலி
81

Views
தெற்கு சூடானில் இடம்பெற்ற விமான விபத்தில் 21 பேர் பலியாகினர்.

ஜுபா நகரில் இருந்து 24 பயணிகளுடன் தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று புறப்பட்டு ஈரோல் நகரை நோக்கி சென்றது.

செல்லும் வழியில் கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஆறொன்றில் வீழ்ந்தமையே இந்த விபத்துக்கான காரணம் என சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களுள் குழந்தை ஒன்றும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,726 Views
16,970 Views
12 Views
1,179 Views
84 Views
45,338 Views
Top