Hirunews Logo
%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+9+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Sunday, 09 September 2018 - 22:02
ஆப்கானில் சோதனை சாவடியில் இடம்பெற்ற தாக்குதலில் 9 பேர் பலி
79

Views
ஆப்கானிஸ்தானின் உள்ள சோதனை சாவடி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படையினர் 9 பேர் கொல்லப்பட்டனர்.

ஹெராத் மாகாணத்தில் உள்ள சோதனை சாவடி மீதே கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியதியுள்ளனர்.

இதன்போது காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்து மீட்புப் படையினர் அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அத்துடன், பதில் தாக்குதலில் 10க்கு மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,615 Views
16,601 Views
1,692 Views
827 Views
30 Views
44,939 Views
Top