Hirunews Logo
%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
Monday, 10 September 2018 - 13:33
அமெரிக்காவில் மீண்டும் புயல்
573

Views

அமெரிக்காவிற்கு மீண்டும்  சூறாவளி ஒன்று ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் காணப்படுவதாக அந்நாட்டின் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

ப்ளோரன்ஸ் என அழைக்கப்படும் குறித்த சூறாவளி நாளைய தினம் அமெரிக்காவின் கிழக்கு கடற்பரப்பில் மையம்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் அமெரிக்காவை 6 தடவைகள் சூறாவளி தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,677 Views
16,785 Views
1,885 Views
1,018 Views
41 Views
45,148 Views
Top