Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+7+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
Monday, 10 September 2018 - 13:49
பாரிசில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 7 பேர் படுகாயம்
152

Views
பிரான்ஸ் பாரிஸ் நகரில் ஆப்கானிஸ்தான் பிரஜை ஒருவர் கூரிய ஆயுதத்தால் மேற்கொண்ட தாக்குதலில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

சர்வதேக தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன.

காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

தாக்குதலை மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
10,240 Views
27,919 Views
196 Views
16,064 Views
233 Views
62,933 Views
Top