Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
Monday, 10 September 2018 - 20:25
மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்
276

Views
இலங்கை மத்திய வங்கி இன்று(10.09.2018) வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 160 ரூபா 4 சதம் விற்பனை பெறுமதி 163 ரூபா 47 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 205 ரூபா 85 சதம். விற்பனை பெறுமதி 212 ரூபா 37 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 183 ரூபா 75 சதம் விற்பனை பெறுமதி 190 ரூபா 4 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 163 ரூபா 91 சதம். விற்பனை பெறுமதி 169 ரூபா 95 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 163 ரூபா 91 சதம் விற்பனை பெறுமதி 169 ரூபா 95 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 112 ரூபா 63 சதம். விற்பனை பெறுமதி 117 ரூபா 35 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 115 ரூபா 42 சதம். விற்பனை பெறுமதி 119 ரூபா 28 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 43 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 48 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 25 சதம்.

பஹ்ரேன் தினார் 428 ரூபா 90 சதம், ஜோர்தான் தினார் 228 ரூபா, குவைட் தினார் 534 ரூபா 7 சதம், கட்டார் ரியால் 44 ரூபா 43 சதம், சவுதி அரேபிய ரியால் 43 ரூபா 13 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 44 ரூபா 4 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,199 Views
21,134 Views
3,161 Views
7,202 Views
841 Views
52,819 Views
Top