Hirunews Logo
%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
Tuesday, 11 September 2018 - 11:47
உலகில் யாரும் இப்படி தனது காதலை வெளிப்படுத்தியிருக்க மாட்டார்கள் - வைரலாகும் காணொளி
2,882

Views

தனது காதலை காதலியிடம் தெரிவிக்க காவல்துறை அதிகாரிகளின் உதவியினை நாடிய  இளைஞரின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வகுகின்றது.

ப்ளோரிடாவின் மியாமி பீச் பகுதியினை சேர்ந்தவர் கென்னத்., இவர் தன் காதலை தன் காதலியிடம் தெரிவிக்க அப்பகுதி காவல்துறையினை அனுகியுள்ளார்.

இதனையடுத்து காவல்துறையின் உதவியினை பெற்று தன் காதலியிடம் காதலை தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மியாமி பீச் காவல்துறையினர் தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த காணொளியில் காண்பிக்கப்பட்டுள்ள காட்சிகளின் படி நெடுஞ்சாலையில் செல்லும் வாகனத்தினை காவல்துறையினர் வழிமறித்து நிறுத்துகின்றனர்.

அதிர்ச்சி முகத்துடன் காரை விட்டு வெளியே வரும் இளம்பெண்ணிடம் காவல்துறை அதிகாரி வாக்குவாதம் நடத்த, அப்போது மோதிரத்துடன் வந்த கென்னத், தன் காதலினை வெளிப்படுத்துகின்றார். 

 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,773 Views
17,032 Views
116 Views
1,255 Views
104 Views
45,445 Views
Top