Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE
Tuesday, 11 September 2018 - 13:47
இராணுவ அணிவகுப்புக்கான பணிகளை துரிதப்படுத்தியுள்ள ரஷ்யா
1,594

Views
இராணுவ அணிவகுப்புக்கான பணிகளை ரஷ்யா துரிதப்படுத்தி உள்ளது.

இதற்கமைய, கிழக்கு சைப்பீரியாவில் நடைபெறவுள்ள இந்த அணிவகுப்பில் 3 லட்சம் படையினர் கலந்து கொள்ளவுள்ளனர்.

சீனா 3 ஆயிரத்து 200 துருப்பினரை அனுப்பவுள்ளதுடன், மொங்கோலியாவும் இந்த அணிவகுப்பில் கலந்துக் கொள்ள படைகளை அனுப்பவுள்ளது.

பனிப்போருக்குப் பின்னர் ரஷ்யாவில் நடைபெறவுள்ள மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பு இதுவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோ படைகளுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்துவரும் நிலையில், இந்த இராணுவ அணிவகுப்பு நடவடிக்கையை ரஷ்யா மேற்கொள்ள உள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,664 Views
26,007 Views
319 Views
13,734 Views
26 Views
60,419 Views
Top