Hirunews Logo
%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4..
Tuesday, 11 September 2018 - 20:46
டில்லியை சென்றடைந்த மகிந்த..
495

Views
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ இந்திய தலைநகர் டில்லியை சென்றடைந்தார்.

அவரை வரவேற்பதற்கு பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமி டில்லி விமான நிலையத்திற்கு வருகைதந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ டெல்லியில் நாளை இடம்பெறவுள்ள மாநாடொன்றில் சிறப்பு விருந்தினராக பங்குகொள்ளவுள்ளார்.

அத்துடன், அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்களை சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,615 Views
16,601 Views
1,692 Views
827 Views
30 Views
44,939 Views
Top