Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+
Tuesday, 11 September 2018 - 20:51
தலைமைத்துவம் வழங்கியவர்கள் வெட்கப்பட வேண்டும்
608

Views
மகிந்த அணியின் மக்கள் பலம் கொழும்பிற்கு பேரணி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக பயணிக்கும்போது, முறையற்றவகையில் நடந்துகொண்டதையிட்டு தாம் கவலையடைவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சி தலைமையகத்தின் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

நாட்டில் காணப்படும் சுதந்திரத்தின் வெளிப்பாடாக அந்த பேரணியை நோக்க முடியும்.

எனினும் இந்த பேரணியின் போது சில விரும்பத்தகாத செயல்கள் இடம்பெற்றன.

அந்த பேரணிக்கு தலைமைத்துவம் வழங்கியவர்கள் வெட்கப்பட வேண்டும் எனவும் ரோஹண லக்ஷ்மன் பியதாச குறிப்பிட்டார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,199 Views
21,134 Views
3,161 Views
7,202 Views
841 Views
52,819 Views
Top