Hirunews Logo
%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF+
Wednesday, 12 September 2018 - 7:28
குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ள கோட்டாபய
713

Views
ஊடகவியலாளர் கித் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல் 10 மணி அளவில் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

கித் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த மாதம் 17ம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

2008ம் ஆணடு மே மாதம் 22ம் திகதி கித் நொயர் கடத்திச் செல்லப்பட்டு தாக்கி விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,677 Views
16,785 Views
1,885 Views
1,018 Views
41 Views
45,148 Views
Top