Hirunews Logo
%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+-+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+
Wednesday, 12 September 2018 - 8:13
அமெரிக்காவின் செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு - பெஞ்சமின்
538

Views
வொசிங்டனில் இருந்த பாலஸ்தீன விடுதலைக் கழகத்தின் அலுவலகத்தை அமெரிக்கா மூடியமைக்கு, இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நட்டன்ஹாஹு வரவேற்பு தெரிவித்துள்ளார். 
 
இந்த தீர்மானம் அமெரிக்கா மேற்கொண்ட மிகவும் சரியான தீர்மானம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் பாலஸ்தீன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த இணங்க மறுப்பதாக தெரிவித்து, குறித்த அலுவலகத்தை மூடுவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் கடந்த தினம் அறிவித்தது. 
 
இதனை வரவேற்றுள்ள நெட்டன்யாஹு, அமெரிக்காவின் செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 
 
அமெரிக்க இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் அமைதி ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
அழிவின் விழிம்பில் டோரிக் பங்களா!!
Monday, 10 September 2018 - 6:32
இலங்கையின் முதலாவது ஆளுநராக கருதப்படும் பிரித்தானிய பிரஜையான... Read More
News Image
Hiru News Programme Segments
6,583 Views
16,397 Views
1,515 Views
640 Views
231 Views
44,731 Views
Top