Hirunews Logo
%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
Wednesday, 12 September 2018 - 8:30
ஒருவர் சடலமாக மீட்பு
640

Views
திருகோணமலை எத்தாபெந்திவௌ வனப் பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
 
மொறவௌ காவல்துறையினர் இதனைத் தெரிவித்தனர்.
 
45 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை  பொதுவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 
சம்பவம் தொடர்பில் மொரவௌ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,773 Views
17,032 Views
116 Views
1,255 Views
104 Views
45,445 Views
Top