Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D..%21%21+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81
Wednesday, 12 September 2018 - 9:42
மனைவியின் தலையை வெட்டிய கணவர்..!! காணொளி வௌியானது
6,101

Views
தவறான உறவு காரணமாக மனைவியின் தலையை துண்டித்து, காவல் நிலையத்தில் கணவர் ஒப்படைத்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் தரிகெரே அருகேயுள்ள சிவானி பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ்.

இவரது மனைவி ரூபாவுக்கும், இளைஞர் ஒருவருக்கும் இடையே தவறான உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான பிரச்சனையில், மனைவியின் தலையை துண்டித்த சதீஸ், அதனை ஒரு பையில் வைத்து, காவல்நிலையத்திற்கு  கொண்டு சென்றுள்ளார்.

பின்னர், அங்கிருந்த காவற்துறையிடம் நடந்த சம்பவத்தை கூறி, மனைவியின் தலையை ஒப்படைத்துள்ளமை காவற்துறை அதிகாரிகளை அதிர வைத்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த காவற்துறை, சதீஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
அழிவின் விழிம்பில் டோரிக் பங்களா!!
Monday, 10 September 2018 - 6:32
இலங்கையின் முதலாவது ஆளுநராக கருதப்படும் பிரித்தானிய பிரஜையான... Read More
News Image
Hiru News Programme Segments
6,615 Views
16,601 Views
1,692 Views
827 Views
30 Views
44,939 Views
Top