Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
Wednesday, 12 September 2018 - 11:04
இலங்கையில் வௌிநாட்டவர்கள் பதிவு செய்யப்படவில்லை
692

Views
நாட்டின் எந்தவொரு பகுதியிலும் வௌிநாட்டவர்களோ அல்லது வௌிநாடுகளில் குடியுரிமை பெற்ற குடும்பத்தவர்களோ பதிவு செய்யப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் இந்திய குடியுரிமையை கொண்ட 250 குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வௌியான செய்திக்கு பதிலளிக்கும் வகையிலேயே அந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

எனுனம் இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இலங்கை இரணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற இறுதி கட்ட யுத்தத்தின் போது தங்களது பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்த 10675 இலங்கையர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு நாட்டிற்கு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
அழிவின் விழிம்பில் டோரிக் பங்களா!!
Monday, 10 September 2018 - 6:32
இலங்கையின் முதலாவது ஆளுநராக கருதப்படும் பிரித்தானிய பிரஜையான... Read More
News Image
Hiru News Programme Segments
6,615 Views
16,601 Views
1,692 Views
827 Views
30 Views
44,939 Views
Top