Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+-+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D
Wednesday, 12 September 2018 - 10:56
இத்தாலியில் தொழில் வாய்ப்பு - பலரிடம் பல இலட்சங்களை விழுங்கிய நபர்
313

Views
இத்தாலியில் தொழில்வாய்ப்பினை பெற்றுத்தருவதாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் மினுவாங்கொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் தொழில் வாய்ப்பிற்காக பலரிடம் இலட்சக்கணக்கில் நிதி மோசடி செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நபரின் வீட்டிலிருந்து புராதன தொல்பொருள் சித்தார்த்தனின் சிலையொன்றும் மீட்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

47 வயதுடைய குறித்த நீண்ட காலமா உந்துருகளை கடத்தி விற்பனை செய்து வந்துள்ளார் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,677 Views
16,785 Views
1,885 Views
1,018 Views
41 Views
45,148 Views
Top