Hirunews Logo
C.I.D+%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF
Wednesday, 12 September 2018 - 11:12
C.I.D யில் முன்னிலையானார் கோட்டாபய
1,220

Views
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

இவர் சற்று முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாய்மூல சாட்சியங்களை பெற்றுக்கொள்ளவே கோட்டாபய ராஜபக்‌ஷ குற்றவியல் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளார்.

இதேவேளை கடந்த 17 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ குறித்த விடயம் தொடர்பில் சாட்சியமளிக்க குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்தால் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,519 Views
25,416 Views
1,125 Views
13,092 Views
88 Views
59,726 Views
Top