Hirunews Logo
%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81...%21
Wednesday, 12 September 2018 - 12:36
யுவதியை சீரழித்த இராணுவ வீரர் கைது...!
1,095

Views
யுவதி ஒருவரை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் கஜபா படைபிரிவில் கடமையாற்றும் குறித்த இராணுவ வீரர் நுவரகல சிறிபுர பகுதியில் வசிக்கும் யுவதி ஒருவரையே பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளார்.

குறித்த நபர் தலைமறைவாகியிருந்த நிலையில் தம்புள்ளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள இராணுவ வீரர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,639 Views
16,690 Views
1,792 Views
930 Views
15 Views
45,045 Views
Top