Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE
Wednesday, 12 September 2018 - 14:00
சம்பள அதிகரிப்பிற்கும் சூத்திரம் கோருகின்றார் டளஸ் அழகப்பெரும
1,170

Views
எரிபொருள் விலை சூத்திரததிற்கு ஏற்ப சம்பள விலை சூத்திரமும் தாயரிக்கப்படுதல் அவசியமாகும் என ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும இதனை தெரிவித்தார்.

மக்களுக்கு வாழ்க்கை செலவு நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்ற வேளையில் அதற்கான வறுமானம் கிடைப்பது சொற்ப அளவிலேயே காணப்படுகின்றது.

ஆகையினால் எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு தாயரிக்கப்பட்டுள்ள சூத்திரத்தை போன்று சம்பள அதிகரிப்பிற்கும் சூத்திரம் ஒன்றை தயாரிப்பது அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,199 Views
21,134 Views
3,161 Views
7,202 Views
841 Views
52,819 Views
Top