Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+
Wednesday, 12 September 2018 - 12:51
பிற்போடப்பட்டுள்ள பேச்சுவார்த்தை
1,210

Views
தனியார் பேருந்து பயணக் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது.
 
போக்குவரத்து சபைக்கும், தனியார் பேருந்து நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இந்த சந்திப்பு நடைபெறவிருந்தது.
 
எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் அதற்கு ஏற்ப பேருந்து கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது.
 
குறிப்பாக பேருந்து கட்டணங்களை 10 சதவீதத்தால் அதிகரிக்கவும், 12 ரூபாவாக நிலவும் குறைந்தபட்ச கட்டணத்தை 15 ரூபாவாக அதிகரிக்கவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
 
இதுதொடர்பாக இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையானது, போக்குவரத்துதுறை அமைச்சர் வெளிநாடு சென்றிருப்பதாகலும், அவரது ஆலோசனை கிடைக்கப்பெறாமையினாலும் பிற்போடப்பட்டுள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,785 Views
17,145 Views
205 Views
1,328 Views
118 Views
45,536 Views
Top