Hirunews Logo
+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+-4++%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 12 September 2018 - 12:53
வாள் வெட்டு சம்பவம் -4 பேர் காயம்
591

Views
முல்லைத்தீவு - கோம்பாயவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வீச்சு மற்றும் துப்பாக்கி மோதல் ஒன்றில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
புதுக்குடியிருப்பு காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு கோம்பாவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து 3 பேர் கொண்ட வாள்வெட்டு குழு ஒன்று தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளது.
 
இதன்போது வீட்டில் இருந்த ஒருவரால் குறித்த குழுவினர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த நான்கு பேரும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
 
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,615 Views
16,601 Views
1,692 Views
827 Views
30 Views
44,939 Views
Top