Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D...%21
Wednesday, 12 September 2018 - 12:56
பால் பைக்கற்று விவகாரத்தில் புதிய திருப்பம்...!
3,186

Views
ஒன்றிணைந்த எதிர்கட்சியினரின் ஆர்பாட்டத்தில் பங்கேற்றிருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட பால் பைக்கற்றில் விசம் கலந்திருந்ததாக தெரிவிக்கப்படும் விவகாரம் தொடர்பிலான விசாரணைகளுக்கு இரசாயண பகுப்பாய்வு அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த அறிக்கையினை பெற்றுக்கொள்ள புதுக்கடை நீதவான் நீதிமன்றின் உத்தரவினை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆர்பாட்டத்தில் பைக்கற்றில் அடைக்கப்பட்ட பாலினை பருகிய ஒருவர் உடல் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜ்பூர் ரஹ்மான் காணப்படுகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,639 Views
16,690 Views
1,792 Views
930 Views
15 Views
45,045 Views
Top