Hirunews Logo
%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
Wednesday, 12 September 2018 - 13:23
ஆசியான் -உலக பொருளாதார மாநாட்டில் உரையாற்றவுள்ள பிரதமர்
930

Views
வியட்நாமிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று ஆசியான் -உலக பொருளாதார மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

ஆசியான் அமைப்புடன் இணைந்த நாடுகள் மற்றும் ஏனைய ஆசிய நாடுகளின் உயர்மட்டத் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

இதற்கிடையில் வியட்நாமின் பிரதமர் க்யேன் ஃபுக் நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,773 Views
17,032 Views
116 Views
1,255 Views
104 Views
45,445 Views
Top