Hirunews Logo
+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 12 September 2018 - 13:25
கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக மேலதிக மானியம்
1,031

Views
வடக்கில் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பானிய அரசாங்கம் மேலதிகமாக 1.25 மில்லியன் டொலர்களை மானியமாக வழங்கியுள்ளது.
 
2020ம் ஆண்டு இலங்கையை நிலக்கண்ணி வெடிகள் அகற்ற தேசமாக மாற்றுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கமைய கண்டி வெடி அகற்றும் பணிகளை விரைவாக்குவதற்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பான உடன்படிக்கையொன்று நேற்று கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகத்தில் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
10,160 Views
27,709 Views
1,285 Views
15,828 Views
185 Views
62,651 Views
Top