Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+4+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF..%21+6+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D..
Wednesday, 12 September 2018 - 15:30
கோர விபத்துக்களில் 4 பேர் பலி..! 6 பேர் காயம்..
3,013

Views
கடந்த சில மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்து மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஹொரவப்பத்தானை பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் பாரவூர்தியும் மோதுண்டதில் பேருந்தின் சாரதி உட்பட பயணிகள் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வெல்லவாய பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லுனுகல பிரதேசத்தில் வீதியை கடக்க முற்பட்ட 52 வயதுடைய பெண் ஒருவர் முச்சக்கர வண்டியுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை , பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே  செவனகல பிரதேசத்தில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,178 Views
21,064 Views
3,083 Views
7,120 Views
806 Views
52,700 Views
Top