Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
Wednesday, 12 September 2018 - 15:01
தீவிரவாத எதிர்ப்பு தடைச் சட்ட மூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி
1,157

Views
தீவிரவாத எதிர்ப்பு தடைச் சட்ட மூலத்தை வர்த்தமானியில் பிரசுரித்து நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

அதேபோல், சட்டமூலத்தில் மேலும் மேற்கொள்ளக்கூடிய திருத்தங்கள் தொடர்பில் நாடாளுமன்ற செயற்குழு கூட்டத்தின் போது ஆராய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

தீவிரவாத மற்றும் தீவிரவாதம் தொடர்பான செயற்பாடுகளில் இருந்து இலங்கை மக்களை காப்பாற்றும் நோக்கில் குறித்த அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி இந்த சட்டமூலம் தயார் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அமைய பயங்கரவாத தடைச சட்டம் நீக்கப்பட்டு இந்த தீவிரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,615 Views
16,601 Views
1,692 Views
827 Views
30 Views
44,939 Views
Top