Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 12 September 2018 - 19:09
தொழில் பயிலுனர் பயிற்சி தொடர்பிலான தகவல்களை பெற புதிய தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்
443

Views
தொழில் பயிலுனர் பயிற்சி தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள புதிய தொலைபேசி இலக்கத்தை, விஞ்ஞான, தொழிநுட்ப ஆராய்ச்சி திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

1951 என்ற விரைவு தொலைபேசி இலக்கத்தின் ஊடாக, அலுவலக நேரத்தில் தொழில் பயிற்சி பாடநெறி, தொழில் தொடர்பான வழிகாட்டி ஆலோசனைகள் மற்றும் முன் மதிப்பீடுகளின் கீழ் சான்றிதழ்களை பெற்றுக்கொள்வது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அந்த அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,563 Views
25,552 Views
1,399 Views
13,260 Views
119 Views
59,906 Views
Top