Hirunews Logo
+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
Wednesday, 12 September 2018 - 15:22
கிளிநொச்சி மக்களுக்கு குடிநீர் வழங்கும் இராணுவம் (படங்கள்)
1,642

Views
வட மாகாணத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு குடிநீரை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமொன்றை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக கிளிநொச்சி பிரதேசத்தின் சுமார் 350க்கும் அதிகமான குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

மேலும் , பாடசாலைகள் சிலவற்றுக்கும் குடிநீரை பெற்றுக்கொடுக்க இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 25 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.


      
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
10,292 Views
28,063 Views
546 Views
16,245 Views
269 Views
63,149 Views
Top