Hirunews Logo
%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%21
Wednesday, 12 September 2018 - 19:59
யுவதியை துஷ்பிரயோகம் செய்த இராணுவ வீரர்!
4,326

Views
யுவதியொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இராணுவ வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் கஜபா படையணியில் பணியாற்றும் அவர், நேற்று இரவு தம்புள்ளையில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நுவரகலை சிரிபுர பகுதியை சேர்ந்த யுவதியொருவரை, அவர் துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்தியுய்யதாக தெரிவிக்கப்படுகின்றது.

யுவதியை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற வாகனத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில், சந்தேகநபரான இராணுவ வீரரை தம்புள்ளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,563 Views
25,552 Views
1,399 Views
13,260 Views
119 Views
59,906 Views
Top