Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Wednesday, 12 September 2018 - 16:56
பெற்றோர்களுக்கு கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு
1,543

Views
பாடசாலைகளினுள் மாணவர்களை இணைத்துக்கொள்வதில் ஏதாவது அநீதி நடந்தது என்று தெரிந்தால் , தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக அதனுடன் தொடர்புடைய தகவல்களை அதிகாரிகள் மற்றும் அதிபருக்கு பெற்றுக்கொடுக்குமாறு அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பெற்றோர்களுக்கு அறிவித்துள்ளார்.

முதலாம் தரத்திற்கு இணைத்துக்கொள்ளும் மாணவர்களின் பெயர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட்ட பின்னர் , மாணவர்களுக்காக மேன்முறையீடு செய்யும் வாய்ப்பு காணப்படுவதாகவும், தகவல் அறியும் சட்டம் மூலத்தின் கீழ் குறித்த தகவல்களை கோர முடியும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் , பாடசாலைகளில் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் சுற்றறிக்கை மற்றும் வழிமுறைகளின் படி அனைத்து அதிபர்களும் செயற்பட வேண்டும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,122 Views
20,904 Views
2,911 Views
6,901 Views
737 Views
52,452 Views
Top