Hirunews Logo
%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+17%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF
Wednesday, 12 September 2018 - 17:19
ஜொன்சன் பெர்னாண்டோவின் பிணை கோரிக்கை தொடர்பிலான உத்தரவு 17ம் திகதி
3,697

Views
முன்னாள் அமைச்சர் ,ஜொன்சன் பெர்னாண்டோவின் பிணை கோரிக்கை தொடர்பிலான உத்தரவு எதிர்வரும் 17ம் திகதி வௌியிடப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தது.

சதொச நிதியினை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர், ஜொன்சன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களை வழக்கு நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு வழங்கப்பட்ட உத்தரவினை ரத்துச்செய்யுமாறு கோரி நேற்றைய தினம் மேற்முறையீட்டு நீதிமன்றில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
10,292 Views
28,063 Views
546 Views
16,245 Views
269 Views
63,149 Views
Top