Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%2C+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
Wednesday, 12 September 2018 - 17:57
முள்ளம்பன்றி , மான் குட்டிகளை வேட்டையாடிய நபர்களுக்கு நேர்ந்த கதி (படங்கள்)
1,956

Views
​பொலன்னறுவை - அங்கம்பெடில்ல தேசிய பூங்காவில் முள்ளம்பன்றி மற்றும் மான் குட்டிகளை வேட்டையாடிய நான்கு பேரை வனவிலங்கு அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர்.

நேற்று அதிகாலை 2 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சுற்றிவளைப்பின் போது மூன்று சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலன்னறுவை வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே , தப்பிச்சென்ற சந்தேகநபர்களை கைது செய்வதற்காக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.



  
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,785 Views
17,145 Views
205 Views
1,328 Views
118 Views
45,536 Views
Top