மீதொடமுல்ல குப்பை மேட்டில் இருந்து T56 ரக தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

Wednesday, 12 September 2018 - 18:03

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+T56+%E0%AE%B0%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
மீதொடமுல்ல குப்பை மேட்டில் இருந்து T56 ரக தோட்டாக்கள் 340 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நபர்களுக்கு இந்த தோட்டாக்கள் நேற்று கிடைத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips