Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%21%21
Wednesday, 12 September 2018 - 19:20
அரசாங்க தரப்பினரின் தடை தொடர்பில் வௌிப்படுத்திய அமைச்சர்!!
605

Views
பல வருடங்களாக தீர்க்கப்படாதிருந்த பிரச்சினைகளை தீர்க்க தற்போதைய அரசாங்கத்திற்கு முடிந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் முல்லேரியா - மண்டாவில பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு இதனை தெரிவித்தார்.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க , மேற்கொள்ளப்படும் பல வேலைத்திட்டங்கள் சில அரசாங்க தரப்பினரால் சீர்குலைக்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.

அவ்வாறான சூழல் இல்லாவிடில் தற்போதைய நிலையில் பல வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற அரசாங்கத்திற்கு முடிந்திருக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,618 Views
25,776 Views
9 Views
13,512 Views
159 Views
60,189 Views
Top