Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+
Wednesday, 12 September 2018 - 20:16
மகிந்த ராஜபக்ஸ இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்
458

Views
இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.

புதுடில்லி தலைநகரில ்இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது , நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,726 Views
16,970 Views
12 Views
1,179 Views
84 Views
45,338 Views
Top