Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+15+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Wednesday, 12 September 2018 - 20:33
இன்னும் 15 நாட்களில் நிறைவு செய்யப்படவுள்ள அகழ்வுப் பணிகள்
108

Views
மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்னும் 15 நாட்கள் அளவில் நிறைவுசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள தரப்பினரால் தங்களுக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளதாக, காணாமல் போனோரது உறவினர்கள் சார்பிலான சட்டத்தரணி எஸ்.வி நிரஞ்சன் தெரிவித்தார்.

மன்னார் மனித எச்சங்கள் அகழப்படும் இடத்தில் இருந்து இதுவரை 126 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த மனித எச்சங்கள் அகழப்பட்டு பாதுகாப்பாக பொதிசெய்யப்படும் பணிகளே முன்னெடுக்கப்படுவதாகவும், அவற்றை ஆய்வுக்கு உட்படுத்துவதற்கான பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,677 Views
16,785 Views
1,885 Views
1,018 Views
41 Views
45,148 Views
Top