Hirunews Logo
+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE
Wednesday, 12 September 2018 - 20:54
பாரிய போர் ஒத்திகையொன்றை மேற்கொண்ட ரஷ்யா
285

Views
வரலாற்றில் என்றும் இல்லாதவாறு ரஷ்யா பாரிய போர் ஒத்திகை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

3 லட்சம் இராணுவ வீரர்கள், நவீன தளவாடங்கள் என மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அந்த ஒத்திகை அமைந்திருந்தது.

சிரியாவில் இடம்பெற்றுவரும் உள்நாட்டு போரில் அந்த நாட்டு ஜனாதிபதிக்கு ஆதரவாக போரிடும் ரஷ்யா, கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட்டு வருகிறது.

போரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது நேரடியாக குற்றம் சுமத்தி வருகின்றன.

இந்தநிலையிலேயே, ரஷ்யா இவ்வாறு பாரிய போர் ஒத்திகை ஒன்றை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
10,182 Views
27,780 Views
1,368 Views
15,905 Views
203 Views
62,739 Views
Top