Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 12 September 2018 - 21:22
கொழும்பில் சற்றுமுன்னர் நடந்த பயங்கரம்
19,653

Views
மாளிகாவத்தை பகுதியில் சற்றுமுன்னர் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

உந்துருளியில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

சம்பவத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவரே படுகாயமடைந்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மாளிகாவத்தை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,152 Views
20,972 Views
2,998 Views
7,012 Views
774 Views
52,588 Views
Top