Hirunews Logo
+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..%21%21
Friday, 14 September 2018 - 14:21
பாடசாலை ஒன்றில் நடந்துள்ள விபரீதம்..!!
4,403

Views
மஸ்கெலியா சிங்கள மகா வித்தியாலயம் ஒன்றில் மாணவர்கள் 20 பேர் சற்று முன்னர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையின் மைதானத்தில் குறித்த மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் இருந்த பாரிய கல்லின் அடிப்பகுதியில் காணப்பட்ட குளவி கூடே இவ்வாறு கலைந்து மாணவர்களை கொட்டியுள்ளதாக காவற்துறை தெரிவிக்கின்றனர்.

இதன்போது குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தரம் 6,7,8 வகுப்பறைகளை சேர்ந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் என காவற்துறை மேலும் தெரிவிக்கின்றனர்.

குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தொடர்ந்தும் மஸ்கெலியா பிரதேச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை பொஹவந்தலாவ செபெல்டன் தோட்டத்தில் தேயிலை தோட்டத்தில் கொளுந்து பறித்து கொண்டிருந்த 8 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

தாக்கதுலுக்குள்ளானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 5 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

                



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,199 Views
21,134 Views
3,161 Views
7,202 Views
841 Views
52,819 Views
Top