Hirunews Logo
%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D..%21%21
Friday, 14 September 2018 - 14:15
யாழ் பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்..!!
4,257

Views
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று காலை கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
 
பல்கலைக்கழகத்தின் பரமேஷ்வரா ஆலய வளாகத்தில் இருந்தே இந்த கைக்குண்டு கைப்பற்றப்பட்டுள்ளது.
 
குறித்த ஆலயத்தை சுற்றி மதில் அமைப்பதற்காக நிலத்தை தோண்டிய போதே இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது
 
இதனையடுத்து காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்பின்னர் சம்பவ இடத்திற்கு பிரவேசித்த கோப்பாய்  காவற்துறையினர் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் கைக்குண்டை
மீட்டு சென்றுள்ளனர்.








Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,199 Views
21,134 Views
3,161 Views
7,202 Views
841 Views
52,819 Views
Top